"அக்டோபர் மாதத்தில் விளாடிமிர் புதின் இந்தியா வர வாய்ப்பு" Aug 07, 2020 3752 ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அக்டோபர் மாதம் இந்தியா வர வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, சமீபத்தி...